(Reading time: 2 - 3 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 09 - சசிரேகா

Home care tips

ட்டைகளின் காலர் பின்புறம் எண்ணெய் பிசுக்கு அழுக்குமாக இருக்கிறதா இரவில் அந்த பகுதியில் டால்கம் பவுடரை (ஃபேஸ் பவுடர்) தூவி வைத்துவிடுங்கள் காலையில் வழக்கம் போல் சோப்போ அல்லது சர்ப் போட்டு துவைத்தால் அந்த அழுக்கும் பிசுக்கும் போய்விடும்

 

காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போடும் போது ஒரு டீஸ்பூன் உப்பு அந்த கஞ்சியில் சேர்த்து அதில் புடவையை நனைத்து காயவைத்தால் உப்பின் காரணமாக கஞ்சி புடவையில் திட்டுதிட்டாக படியாது.

 

2 பேட்டரி உள்ள டார்ச் லைட் கொஞ்ச நாள் ஆனதும் ஒளி மங்க ஆரம்பிக்கும் அதற்கு 2 பேட்டரிகளை வெளியே எடுத்து முதலில் எடுத்த பேக்டரியை உள்புறமாகவும் இரண்டாவதாக எடுத்த பேக்டரியை மேல்புறமாகவும் வைத்து விட்டால் இன்னும் 10 நாட்களுக்கு ஒளி வரும் 10 நாட்களுக்கு பயன்படும்

 

வீட்டு தரையை தண்ணீர் ஊற்றி சுத்தம் படுத்தும் போது அந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி கழுவினால் தரை பளிச்சென இருக்கும் தரையில் படிந்திருக்கும் பிசுக்கு போய்விடும். அழுக்கும் போய் விடும்

 

ரவில் கைக்குழந்தைகள் தூங்கவில்லை என்றால் அரை ஸ்பூன் தேனை குழந்தையின் நாக்கில் தடவுங்கள் குழந்தை சிறிது நேரத்தில் உறங்கிவிடும்

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.