(Reading time: 1 - 2 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 10 - சசிரேகா

Home care tips

ப்பர்பேண்டை பேக்கெட்டுடன் பிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்

 

லர்ந்த ஆரஞ்சு தோலின் நெருப்பில் வாட்டினால் வரும் புகையானது கொசுக்களை விரட்டும்

 

தேக்குமர பர்னிச்சர்களில் கீறல்கள் விழுந்துவிட்டால் அதே நிற பூட் பாலிஷால் அந்த இடத்தை நன்றாக தேய்த்து உலரவிட்டால் கீறல்கள் தெரியாது.

 

றும்பு வந்துள்ள இனிப்பு பதார்த்தங்களை பாத்திரத்துடன் ப்ரிட்ஜ் ஸ்டெபிலைசர் மீது வைத்துவிட்டால் அதனுடைய வெப்பம் மற்றும் அதிர்வினால் எறும்புகள் உடனே ஓடிவிடும்

 

குளிர்பானங்களை அருந்தும் முன் ஸ்ட்ராவை வாயில் வைத்து ஊதினால் உள்ளே இருக்கும் தூசி பிளாஸ்டிக் தூள்கள் வெளியே பறந்துவிடும். கவனியாமல் அப்படியே வாயில் வைத்து குடித்தால் தேவையில்லாத பிளாஸ்டிக் தூள்கள் உடம்பில் செல்லும்.

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.