(Reading time: 1 - 2 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா

Home care tips

றுத்து போன வெள்ளி சாமான்களை விபூதி பூசி தேய்த்தாலும் பளிச்சென கறுப்பு விலகி வெண்மை வெளிப்படும்

 

றுத்து போன கால் கொலுசுகளை டூத் பேஸ்ட் பூசி பிரஷால் தேய்த்தால் வெண்மையாகும்.

 

துணிகளில் ஹேர் டை பட்டுவிட்டால் சிறிது நெயில்பாலிஷ் ரிமூவரால் கறுப்பு டை படிந்த பகுதியை துடைத்தால் கறை காணாமல் போய்விடும்

 

பேனா ரீ-பில்கள் ஒன்று போல் எழுதாமல் விட்டு விட்டு எழுதினால் சிறிது நேரம் அந்த ரீபிலை வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டு எடுத்து காயவைத்து எழுத நன்றாக எழுதவரும். வெந்நீரில் ரீபில்கள் சுருங்க வாய்ப்புண்டு அதனால் ரீபில்களை வெயிலில் 10 நிமிடம் காயவைத்தால் கூட எழுதும் போது சீரான மை வரும்

 

துணியில் பட்ட பால் பாய்ன்ட் பேனா கறையை நீக்க சிறிது நெயில் பாலிஷ் ரிமூவரில் பஞ்சை நனைத்து கறையின் மீது அழுத்தமாக தேய்த்தால் சிறிது நேரத்தில் கறை மறைந்துவிடும்

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.