(Reading time: 2 - 3 minutes)

வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 14 - சசிரேகா

Home care tips

ண்ணீரில் உப்பு கரித்தால் சிறிது கல் உப்பும் சலவை சோடாவும் சேர்த்து வெள்ளை துணிகளை  ஊறவைத்தால் பழுப்பு நிறம் மாறி பளிச்சென மாறும்

 

யர்ன் பாக்ஸ் அடியில் ஏற்படும் கறையை போக்க கறையின் மேல் சமையல் எண்ணெய்யை தடவி ஆன் செய்யவும் சில விநாடிகள் கழித்து ஆப்  செய்து விட்டு ஈரத்துணியால் துடைத்தால் கறை நீங்கிவிடும்.

 

ப்ரிட்ஜின் ப்ரீசரில்  ஐஸ் ட்ரே ஒன்று வைத்து அதன் மேல் ப்ளாஸ்டிக் பேப்பர் மூடி அதற்கு மேல் இன்னொரு ஐஸ் ட்ரே வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாது எடுப்பது சுலபம்

 

குளியலறையில் பலநாட்களுக்கு நல்ல மனம் பரவி இருக்க வேண்டுமா கால் மக்கு தண்ணீரில் ஒரு ரூபாய் பேக்கெட் ஷாம்பூவை கரைத்து சுவரின் மீது பரவலாக தெளித்துவிடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் பாத்ரூம் மணம் வீசும்

 

ரை துடைக்கும் போதும் பிசுப்பிசுப்பான நகைகள் வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை கழுவும் போதும் ஷாம்பூ செய்தால் பிசுப்பு நீங்கி பளிச்சென இருக்கும்

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.