வீட்டுக் குறிப்புகள் - 45 - சசிரேகா
ஃப்ரிட்ஜில் முட்டைகளுக்கு பக்கத்தில் எலுமிச்சை பழங்களை வைக்காதீர்கள் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலத்தன்மை முட்டைகளை கெடச்செய்யும்
பூஜையறையில் தரையை துடைக்கும் போது சிறிது ரோஸ்வாட்டர் கலந்த நீரை துடைத்தால் பளிச்சிடும் மணம் வீசும்
பாத்ரூமில் கால் மக்கு தண்ணீரில் ஒரு பாக்கெட் ஷாம்புவை கரைத்து கலந்து சுவறின் மேல் பரவலாக தெளிக்கவும் நல்ல மனம் வீசும் வாரம் ஒரு முறை இது போல் செய்யவும்
நகைகள் வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை கழுவும் போது அந்த தண்ணீரில் ஷாம்பு சேர்த்தால் பிசுக்கு நீங்கி சுத்தமாக புதிதாக இருக்கும்
பழுப்பேறிய வாஷ்பேஷினை கழுவ சிறிது வெந்நீருடன் வினிகர் மற்றும் உப்பை ஒரு ஸ்பூன் கலந்து கழுவுங்கள் பளிச்சென்று இருக்கும் மாதம் இருமுறை கழுவுங்கள்