வீட்டில் மிளகாய் செடி வளர்ப்பது மிகவும் ஈஸி!
இரண்டு மூன்று மிளகாயை எடுத்து, அதை கவனமாக குறுக்கே வெட்டி விதைகளை ஒரு தொட்டியில் பரப்பவும்.
மிளகாய் செடிக்கு சூரிய அளவு சூரிய ஒளி தேவை. அதனால் தொட்டியை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.
விதைகளில் இருந்து செடி முளைக்க குறைந்தது ஒரு வாரம் தேவைப்படும்.
மண்ணை ஈரமாக வைத்திருக்க வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.