(Reading time: 1 - 2 minutes)
Did you Know?
Did you Know?

தெரியுமா உங்களுக்கு??? - வாழைப்பழங்கள் ஏன் வளைந்திருக்கிறது?

சிறிதாக இருக்கும் போது, வாழைப்பழங்கள் பூமி நோக்கி தொங்கத் தொடங்குகின்றன.

 

ஆனால் அவை பெரிதாகும்போது, அதிக சூரிய ஒளியைப் பெற மேல் நோக்கி வளர முயற்சிக்கின்றன.

 

இப்படி புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வளர்வதால் வாழைப்பழங்கள் வளைந்த வடிவத்தைக் கொண்டுள்ளன.

  

😊


Why are bananas curved?

 

Bananas start off hanging downwards, but as they get bigger, they start trying to grow upwards to get more sun and end up having a curved shape.

  

Bananas are curved because they grow against the pull of gravity.

  

😊

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.