தெரியுமா உங்களுக்கு??? - உலகிலேயே யானைகளுக்கு ஸ்பா உள்ளது இந்தியாவில் மட்டுமே
நம் நாட்டு வெயில் பற்றி சொல்லவே வேண்டாம்! வெயிலின் கொடுமை மனிதர்களுக்கு மட்டும் தானா என்ன? விலங்குகளும் வெப்பத்தினால் பாதிப்படைய தானே செய்யும். அப்படி கோடைக்காலத்தில் யானைகளை பாதுகாத்து, ஆடம்பரமாக கவனித்துக் கொள்ள கேரளா மாநிலத்தில் ஸ்பெஷல் ஸ்பா ஒன்று உள்ளது!
குருவாயூரில் உள்ள புன்னத்தூர் கோட்டா யானை முற்றத்தில் தான் இந்த ஸ்பா அமைந்துள்ளது.
கேரளாவின் புகழ்பெற்ற குருவாயுரப்பன் கோயிலுடன் இணைந்த ஸ்பா இது. கோவில் திருவிழா ஊர்வலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிப்பவை.
இந்த ஸ்பாவில் யானைகளும் தங்களை அனைவரும் செல்லம் கொஞ்சுவதை அன்புடன் ஏற்றுக் கொள்வதையும் பார்க்க முடியும்.
ஒரே நேரத்தில் 59 யானைகளை வரை இந்த ஸ்பாவில் இருக்க முடியுமாம்!
😊
India has the only elephant spa in the world!
We all know about Indian summer. Not only humans, even animals are also vulnerable to heat. There is a special spa in the state of Kerala to take care of the elephants in the summer and treat them in luxury!
This Spa is located in the Punnathur Kota Elephant Yard in Guruvayur.
It is associated with the famous Guruvayurappan Temple in Kerala. Elephants play an important role in the temple festival procession.
At this spa we can also see the elephants lovingly accepting themselves all as pampered.
Up to 59 elephants can be hosted in this spa at once!
😊
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.