(Reading time: 1 - 2 minutes)
TV Specials
TV Specials

டிவி ஸ்பெஷல்ஸ் – மூக்குத்தி அம்மன்

சென்சார் – U

வகை – டிராமா, குடும்பம், கடவுள்

நடிப்பு – நயன்தாரா, RJ பாலாஜி, ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ்

 

கதை

ரு போலி சாமியாரை உலகத்திற்கு காட்ட சாமியே நேரில் வருவது தான் கதை.

 

ப்ளஸ்:

ரொம்ப சீரியசாக அலசி ஆராயாமல், லாஜிக் எல்லாம் பார்க்காமல் குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படம்.

டம் முடியும் போது நமக்கே நம் மேல் நம்பிக்கை வர வைக்கும் முடிவு.

ர்வசி, நயன்தாரா இருவரின் நடிப்பு.

வான் வழி காட்சிகளை படம் பிடித்து பச்சை பசலேன்ற நாகர்கோவில் பகுதியின் வளத்தை கண் முன் கொண்டு வரும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு

 

மைனஸ்:

சில இடங்களில் எட்டிப் பார்க்கும் செயற்கையான நடிப்பு.

விட்டு விட்டு நகரும் காட்சி அமைப்பு

 

ண்டிகை நேரம்!

ஜாலியாக குடும்பத்தினருடன் பார்க்க நல்ல ஒரு படம்!

கட்டாயம் பார்க்கலாம் - 👍👍👍👍

2 comments

  • இந்த புதிய பகுதியை வரவேற்கிறேன். இப்படித்தான் அவ்வப்போது புதியது வருதலும் பழையது கழித்தும் படைப்பு சுவாரசியமாக இருக்க வேண்டும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.