(Reading time: 2 - 3 minutes)
TV Serials - கயல் - Sun TV
TV Serials - கயல் - Sun TV

TV Serials - கயல் - Sun TV

நீங்கள் டிவி சீரியல் ரசிகை/ரசிகர் என்றால் “கயல்” எனும் பெயர் கட்டாயம் தெரிந்திருக்கும்.

  

2021 அக்டோபர் இறுதியில் சன் டிவியில் தொடங்கிய இந்த சீரியல் ஏற்கனவே மற்ற அனைத்து தமிழ் சீரியல்களையும் மிஞ்சி டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

  

இந்த புது சீரியலின் எதிர்பாராத வெற்றி எல்லோரையும் ஆச்சர்யப் பட வைத்திருக்கிறது. நீங்களும் ‘கயல்’ஐ தொடர்ந்துப் பார்ப்பவர் என்றால் இதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்த உதவுங்கள்.

  

 

கயல் சீரியலின் கதை சுருக்கம்:

  

கயல்விழி ஒரு நர்ஸ். தந்தையை இழந்தவள். அதனால் குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் அவளே சுமக்கிறாள். கயலும் எழிலும் கல்லூரி காலம் முதலே நண்பர்கள். எழில் கயலை ரகசியமாக காதலிக்கவும் செய்கிறான். கயலின் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளும், நிகழ்வுகளுமே இந்த் தொடரின் முக்கிய கதை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.