(Reading time: 2 - 3 minutes)
TV Serials - ரோஜா - Sun TV
TV Serials - ரோஜா - Sun TV

TV Serials - ரோஜா - Sun TV

ன் டிவியில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தொடரும் சீரியல் ரோஜா.

 

தொடர்ந்து ரேட்டிங்கில் முதல் சில இடங்களை பிடிக்கும் தொடர் இது.

  

ஆனால், கதை ரொம்பவும் ஸ்லோவாக செல்கிறது, பல மூடநம்பிக்கைகள் இடம் பெறுகிறது, கதாபாத்திரங்களின் செய்கைகளில் சிறிதும் லாஜிக் இல்லை என்றும் சிலர் சொல்லும் கம்ப்ளெயின்ட்கள் ஒருப் பக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  

1039 எபிசோடுகள் கடந்து பலருக்கும் கோவிட் கால ப்ரேக்கிற்கான பொழுதுபோக்காக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

  

ரோஜா சீரியலின் கதை சுருக்கம்:

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால், அநாதை இல்லத்தில் வளரும் ரோஜா லாயர் அர்ஜுனை திருமணம் செய்துக் கொள்கிறாள். ரோஜாவின் உண்மையான அப்பா மாணிக்கம் என்பதும், அவர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர் என்பது அவளுக்கு தெரியாமலே இருக்கிறது.

  

இந்த சமயத்தில் அனு மாணிக்கத்தின் மகள் என்று சொல்லிக் கொண்டு அந்த குடும்பத்தை ஏமாற்றுகிறாள்.

  

ரோஜா அனுவின் துரோகத்தை வெளிப்படுத்தி, தன் உண்மையான அடையாளத்தை மீட்டு எடுப்பாளா என்பது மீதி கதை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.