(Reading time: 1 - 2 minutes)
ஒரே மாதிரியான உடல் வாசனை உறவுகளை வளர்க்குமாம்!
ஒரே மாதிரியான உடல் வாசனை உறவுகளை வளர்க்குமாம்!

ஒரே மாதிரியான உடல் வாசனை உறவுகளை வளர்க்குமாம்!

 

ன்னை மாதிரியே உடல் வாசனை கொண்ட நபர்களுடன் நட்பையும், நெருக்கமான உறவையும் ஏற்படுத்திக் கொள்ளும் போக்கு மனிதர்களிடம் அதிகம் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  

முழுக்க முழுக்க அந்நியர்களுக்கு நடுவே ஆன முதல் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்களின் வாசனை மூலமே கணிக்க கூட இந்த ஆராய்ச்சியால் முடிந்திருக்கிறது. எலக்ட்ரானிக் மூக்கு (eNose) எனப்படும் சாதனம் மூலம் மனிதர்களின் வாசனையை நுகர்ந்து இதை செய்திருக்கிறார்கள்.

  

இந்த கண்டுபிடிப்புகள் முன்பு நினைத்ததை விட மனித உறவுகளில் வாசனை உணர்வு மிகப் பெரிய பங்கை வகிக்கக்கூடும் என்று சொல்லமால் சொல்கின்றது.

  

எதிர்காலத்தில் காதல், திருமணம் எல்லாம் இந்த “எலக்ட்ரானிக் மூக்கு” கொண்டு நிச்சயிக்கப் படலாம், யாருக்குத் தெரியும்!

 

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.