(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா :-) - தேவி

fun

 

ங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.😰

 

நபர்: இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!😎

 

😃😃😃😃😃😃😃😃😃😃 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.