Tamil Jokes 2020 - மாப்பிள்ளைக்கு கழுத்துல ஏதாச்சும் பிரச்சனையா??? 🙂 - சாந்தி
மாப்பிள்ளைக்கு கழுத்துல ஏதாச்சும் பிரச்சனையா, ஒரு பக்கமாவே பாத்துக்கிட்டு இருக்காறரே?
நீங்க கொண்டு வந்த ஸ்வீட்ஸ் எல்லாத்தையும் எடுத்து இப்பிடி அவர் கண் முன்னால வையுங்கோ. ஓரமா இருக்குற அதையே பாத்துட்டு இருக்கான்.
!@#$%^&*()
😂🤣😂🤣
😂😂😂😂