Tamil ஜோக்ஸ் 2020 - தலைவரே நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு 120% உண்மை.! 🙂 - சாந்தி
தொண்டர் : தலைவரே நீங்க..இப்ப சொன்னது நூத்துக்கு 120% உண்மை.!
தலைவர் : சரியான ஜால்ராய்யா நீ.. நான் ஒன்னுமே சொல்லலே கொட்டாவி தான் விட்டேன்.
தொண்டர் : !@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂