Tamil ஜோக்ஸ் 2020 - மனைவி பூ கேட்டாள்... 🙂 - சாந்தி
மனைவி பூ கேட்டாள் – ஒரு பூந்தொட்டியே வாங்கிக் கொடுத்தேன்!
தாகமாயிருக்கு தண்ணி வேணும்னு கேட்டாள் – ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுத்தேன்
தோசை வாங்கித் தாங்கன்னு கேட்டாள் – பிரியாணி வாங்கிக் கொடுத்தேன்
கடைசியா ஒண்ணுக் கேட்டா பாருங்க...
என்ன கேட்டா தெரியுமா???
நான் ஒன்னு கேட்டு நீங்க வேற ஒன்னு வாங்கிக் தர்றீங்களே உங்களுக்கு காது செவுடா?ன்னு கேட்டாள்!!!!
!@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂