Latest Tamil Jokes - அது ஏண்டா???? 🙂 - அனுஷா
அவன் - ஒரு குதிரை ரொம்ப பசில இருந்துச்சாம். சாப்பிட ஒன்னும் இல்லாததால ஒரு தாத்தாவைப் போய் கடிச்சுதாம்.
இவன் - அது ஏண்டா?
அவன் - ஏன்னா அவர் "கொள்ளு" தாத்தா!!!!
இவன் -!@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂
அவன் - ஒரு குதிரை ரொம்ப பசில இருந்துச்சாம். சாப்பிட ஒன்னும் இல்லாததால ஒரு தாத்தாவைப் போய் கடிச்சுதாம்.
இவன் - அது ஏண்டா?
அவன் - ஏன்னா அவர் "கொள்ளு" தாத்தா!!!!
இவன் -!@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.