(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - அது ஏண்டா???? 🙂 - அனுஷா

   

வன் - ஒரு குதிரை ரொம்ப பசில இருந்துச்சாம். சாப்பிட ஒன்னும் இல்லாததால ஒரு தாத்தாவைப் போய் கடிச்சுதாம்.

  

இவன் - அது ஏண்டா?

  

அவன் - ஏன்னா அவர் "கொள்ளு" தாத்தா!!!!

  

இவன் -!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.