Latest Tamil Jokes - எங்கேயோ போயிட்டீங்க பாஸ்!!! 🙂 - அனுஷா
அதெப்படி நீ ஈ ஒட்டின உடனே இங்கிலீஷ் எழுத்துக்கள் 25 ஆ கம்மி ஆயிடுச்சுன்னு சொல்ற?
அதான் E பறந்துப் போயிடுச்சே, அப்போ 26 25 ஆ கம்மி ஆயிடுச்சு தானே?
எங்கேயோ போயிட்டீங்க பாஸ்!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++
😂😂😂😂