Latest Tamil Jokes - முனிவரும் பாம்பும்!?? 🙂 - அனுஷா
இந்த ஒரு முனிவர் எப்போ தவம் செய்தாலும் அவர் முன்னாடி ஒரு பாம்பு கரக்ட்டா வந்து நிற்கும்!
அது ஏன் அப்படி?
ஏன்னா அவர் முகத்துல அப்படி ஒரு “தவக் களை” (தவக்களை) தெரியும் !!!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂