Latest Tamil Jokes - அழுவான்னு நினைக்குறீங்க??? 🙂 - அனுஷா
என் நண்பன் மனசுல அவன் பெரிய புத்திசாலின்னு நினைப்பு.
வெங்காயம் மட்டும் தான் உன்னை அழ வைக்கும் ன்னு சொன்னான்,
அதனால் வேற வழி இல்லாம அவன் முகத்தில் ஒரு தேங்காயை தூக்கி வீசினேன்.
அழுவான்னு நினைக்குறீங்க?
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂