Latest Tamil Jokes - ஹாவ் அ குட் டே! 🙂 - அனுஷா
காலையில வேலைக்கு போனதும் என் முதலாளி கிட்ட குட் மார்னிங்ன்னு சொன்னேன்.
அவர் எனக்கு ஹாவ் அ குட் டே ன்னு சொன்னார்.
முதலாளி சொன்னப்புறம் கேட்காம இருக்க முடியுமா? அவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு நான் வீட்டுக்கு கிளம்பி வந்துட்டேன்.
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂