(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா

beauty tips

டுக்கும் முன்பு கால்களில் சுத்தமாக கழுவிவிட்டு வாஸ்லின் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால் சருமம் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்

 

சிலருக்கு குளிர் தாங்காமல் தசை பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக நீரில் சிறிதளவு உப்புக் கலந்து அதை பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்

 

யற்கை மாயிச்சரைஸரான பால் ஏட்டை விட சிறந்த பொருள் இருக்க முடியாது வறண்டு போன சருமத்தில் இந்த பால் ஏட்டை தடவி 15 நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள் சட்டென்று வித்தியாசம் தெரிந்துவிடும்

 

லிவ் எண்ணெயும் மற்றும் நல்லெண்ணெயும் சருமத்தில் தடவினாலும் வெடிப்புக்கு நல்ல பலன் தரும்

 

காலையும் மாலையும் பால் ஏடை உதடுகளில் தடவினால் நல்லது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.