அழகு குறிப்புகள் # 28 - தேங்காய் எண்ணெயின் சிறப்பு!
அழகு விஷயத்தில் தேங்காய் எண்ணெய் தான் நம்முடைய சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் சிறந்த பொருள்.
தேங்காய் எண்ணெயால் முடியாதது எதுவுமில்லை என்றுக் கூட சொல்லலாம்.
தேங்காய் எண்ணெய் நம் சருமத்திற்கும், முடிக்கும்,
ஈரப்பதம் கொடுக்கிறது
ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
வறட்சியை போக்கி சரி செய்கிறது.
உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள். வேறுபாடை உணர்வீர்கள்.