(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 33 - துளசி அழகுக்கும் நல்லது!

துளசி செடி அழகை பராமரிக்கவும் உதவுகிறது. நம் வீட்டிலேயே எளிதாக துளசி செடியை வளர்க்கலாம் என்பது துளசியின் கூடுதல் நன்மை!

 

துளசி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்தால் வியர்வையால் ஏற்படும் நமச்சல் குறையும். கூடவே, இது உச்சந்தலையை குளிர்விக்கவும், மனதைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.

 

சில துளசி இலைகளை கழுவி மெல்லலாம். இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.

 

துளசி ஃபேஸ்பேக்

ரைத்த துளசி இலைகள், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

  

இதை பயன்படுத்தினால் உங்கள் முகத்தில் ஏற்படும் பொலிவை கண்கூடாக காணலாம்.

 

துளசி டோனர்  

துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அண்ட் கலவையை இயற்கையான டோனராக பயன்படுத்துங்கள்.

 

இந்த இயற்கை டோனர், பருக்கள், கரும் புள்ளிகள், சரும வறட்சி மற்றும் சரும அழற்சி ஆகியவற்றை குறைக்க உதவும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.