(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 38 - அழகுக்கு அழகு சேர்க்கும் ஃபேஸ்பேக் - 02 – வெள்ளரி - சர்க்கரை ஃபேஸ் பேக்

ண்ணெய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த அழகு ரகசியம் இங்கே.

 

வெள்ளரி - சர்க்கரை ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காயை அரைத்து (அல்லது துருவி), அதிலிருந்து தண்ணீரை வடிகட்டவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

இரண்டையும் நன்றாகக் கலந்து ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும்.

 

அந்த கலவை நன்றாக ஜில்லென்று ஆனதும், வெளியே எடுத்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். அது உலரும் வரை காத்திருந்து, தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

  

டனடியாக உங்கள் சருமம் ஒளிரும். மற்றும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.