அழகு குறிப்புகள் # 48 - தலை முடியை பளபளப்பாக்கும் சாக்லேட் ஹேர்மாஸ்க்
உங்கள் தலைமுடி டல்லாக இருந்தால் அதற்கு உயிர் கொடுக்க இதை முயற்சி செய்துப் பாருங்கள்.
அன்ஸ்வீட்டன்ட் டார்க் சாக்லேட்டை (unsweetened dark chocolate) தேன் மற்றும் தயிரில் கலக்கவும்.
இதை தலைமுடி முழுக்க படுமாறு பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு விடுங்கள்.
அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
உங்கள் தலைமுடி மென்மை மற்றும் பளபளப்பாக மாறி இருப்பதைப் பார்ப்பீர்கள்.