அழகு குறிப்புகள் # 69 - வெந்தயம் – முடி உதிர்வை தடுக்கும் அருமையான மருந்து
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயம் மிகவும் பயனுள்ளது.
இது தலை முடியை சீர் செய்து, முடி மீண்டும் வளர உதவுகிறது.
வெந்தயம் ஹேர் மாஸ்க்:
சிறிது வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
அதை நன்றாக பேஸ்ட்டாக அரைத்து, தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும்.
பேஸ்ட்டை உங்கள் தலையில் சுமார் 30 நிமிடங்கள் விடவும்.
பிறகு தலைக்கு குளித்து பேஸ்ட்டை முடியில் இருந்து அகற்றவும். ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்யுங்கள்.