(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 87 - அழகுக்கு அழகு சேர்க்கும் நெயில் ஆர்ட்

ழகாக வெட்டப்பட்டு வடிவான நகங்கள் வைத்திருப்பது அழகிற்காக மட்டுமில்லை. நம்மை நல்ல விதத்தில் ப்ரேசென்டேஷன் செய்வதற்கும் தான்.

  

நெய்ல் ஆர்ட் எனப்படும் நகங்களை அழகுப் படுத்தும் பழக்கம் பல வருடங்களாகவே இருக்கிறது. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தான் பிரபலமடைந்து வருகிறது.

 

இந்த நெயில் ஆர்ட் நம் நகங்களில் வண்ணம் தீட்டவும், அலங்கரிக்கவும், மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் உதவுகிறது.

  

ப்படி நம் நகங்களை நெயில் ஆர்ட் பயன்படுத்தி அலங்கரிப்பதால் ஏற்படும் சில நன்மைகள்:

 

1.போர் அடிக்கும் நெயில் பாலிஷ் இல்லாமல் பல வர்ணங்களில் நம் நகங்கள் அழகுறும்

 

2.நெயில் ஆர்ட் என்பது இன்றைய ஃபேஷன். இந்த சிம்பிளான ஃபேஷன் முறையை பயன்படுத்தி, நீங்களும் இன்றைய யுகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.

 

3.நெயில் ஆர்ட் உங்களின் கிரியேட்டிவ் திறமையை வெளிக் கொண்டு வர உதவும்.

 

4.நெயில் ஆர்ட் செய்வது மிகவும் எளிமையானது!

 

5.உங்களுக்கு பிடித்த விதத்தில் நீங்களே செய்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

  

சில சுலபமான நெயில் ஆர்ட்கள் இங்கே: 

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.