(Reading time: 1 - 2 minutes)

Beauty Tips # 09 - கற்றாழையும் அழகும்...

Aloe vera

ண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை எனப்படும் aloe veraவிற்கு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு உண்டு.

சூரியனால் ஏற்படும் தோல் பிரச்சனைகளில் இருந்து தப்ப, கற்றாழையின் சதை பகுதியைக் கொண்டு முகம், கை, கால்கள் கழுவலாம்.

ற்றாழையின் சதை பகுதியை நன்றாக கழுவி விட்டு, உதட்டில் தடவினால், உதடுகள் வறண்டு போகாமல் இருக்கும்.

முகம் பொலிவடைய, கற்றாழையின் சதை பகுதியுடன், தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இதை வாரம் ஒரு முறை செய்து பார்க்கலாம்.

து கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவாள் ஏற்படும் அழற்சிகள் போன்றவற்றை நீக்கவும் உதவும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.