(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 83 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா 

ண்ட உணவு பாதிக்கு மேல் ஜீரணம் ஆனப்பிறகே படுக்க செல்ல வேண்டும்

றங்கும் போது நம் உடலில் தேய்ந்து போன செல்கள் கூட புதுப்பிக்கப் படும்.

தினமும் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும் உடலில் கொழுப்பு சத்தும் குறையும்

ரு கப் சூடான பாலில் ஒரு ஸ்பூன்  தேன் கலந்து பருகினால் சுகமான தூக்கம் வரும்

நாள்தோறும் சாப்பிட்ட பிறகு 2 நெல்லிக்காயுடன் ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியை சேர்த்து சாப்பிட்டால் வயோதிகம் வராது எப்போதும் இளமையாக இருக்கலாம்

பால், மோர், பால்கட்டி, முளைக்கீரை, முருங்கைக்கீரை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, எள் இவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருக்கிறது இதை சாப்பிடுவதால் பல் உறுதியாக இருக்கும்

திடீரென்று மயங்கி விழுபவரின் மூக்கில் சில துளிகள் வெங்காய சாறு விட்டால் மயக்கம் தெளிந்து எழுவர்

தோப்புக் கரணம் போடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுவது உடல் எடையை குறைக்கும்

காலையில் தூங்கி எழுந்த உடன்  மலம் போக வேண்டும் அரை மணி நேரத்திற்குள் போக வில்லை என்றால் மலச்சிக்கல்  உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம் காலையில் மட்டும் மலமும் சிறுநீரும் ஒன்றாகவே போய் விட வேண்டும் சிறுநீர் மட்டும் போனால் மலம் தங்கிவிடும்

டம்பில் உடனே சேரும் பொருட்கள்தேனும் பேரிச்சம் பழமும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.