(Reading time: 2 - 3 minutes)

4 ஆரோக்கியமான, சுவையான உணவுகள்

பருப்பு உணவுகள்

பருப்பு, பயறு உணவுகள் ஆரோக்கியமானவை.

அவை புரதம், ஃபைபர், வைட்டமின் பி 6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.

எனவே தால் போன்ற உணவை தேர்வு செய்யுங்கள்.

 

தந்தூரி சிக்கன் / மீன் / மட்டன்

தந்தூரி உணவு முறை ‘சுடப்படும்’ உணவு முறை.

அதிக வெப்பநிலையில் சமைக்கப் படுவதால் இது ஆரோக்கியமானது.

இந்த் முறையில், “கிரில்லிங்” போலவே அனைத்து சுவையும் இறைச்சி மற்றும் மசாலாவில் இருந்து வருகிறது. எண்ணெய் மற்றும் தேவையற்ற கொழுப்புகள் இல்லாத உணவு இது.

 

சன்னா மசாலா

கொண்டைக் கடலை பயன்படுத்தி செய்யும் இந்த உணவு ஆரோக்கியமானது.

கொண்டைக் கடலையில் ஃபோலேட், இரும்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை இருக்கின்றது.

தக்காளி, வெங்காயம் தவிர பூண்டு, இஞ்சி,  பச்சை மிளகாய் என நல்ல மசாலாப் பொருட்கள் பயன்படுத்தி தயாரிப்பதால் சுவையும் ஆரோக்கியமும் கலந்தது.

 

ஆலு கோபி

இந்த உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் உணவும் சுவையானது.

அது மட்டும் அல்லாமல் மஞ்சள், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.