ஆரோக்கியமாக இருக்க 7 எளிய வழிகள்
1. எதையும் பாசிட்டிவாக எதிர்கொள்ளுங்கள்.
2. நன்றியுணர்விலும். மனத் திருப்தியிலும் கவனம் செலுத்துங்கள்
3. சிறியதாக சிந்தியுங்கள் - சிறுத் துளி பெரு வெள்ளம் எனவே சிறிய சிறிய இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள்.
4. நல்ல இரவு தூக்கத்தை பெறுங்கள்.
5. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
6. மூன்று வேளை என்று இல்லாமல் சிறிதாக் பிரிக்கப் பட்ட ஐந்து வேளை உணவு என்பதை பின் தொடருங்கள்.
7. காய்கறிகளை சாப்பிடுங்கள்.