(Reading time: 3 - 5 minutes)

மச்சம் போன்ற தோற்றத்தில் வரும் தோல் புற்றுநோய்! எச்சரிக்கையும் கவனமும் அவசியம்!

மெலனோமா எனும் ஒரு வகை தோல் புற்றுநோய் பொதுவாக மச்சம் போன்ற தோற்றத்தில் தன்னை முதலில் வெளிப்படுத்தும்.

இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடித்தால் புற்றுநோயில் இருந்து விடுதலை பெரும் வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றது.

 

அப்படி மச்சங்களை பார்த்து வித்தியாசம் கண்டுப்பிடிக்க ABCDE எனும் ஐந்து வித அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்க சொல்கிறார்கள்.

 

Asymmetry - சமச்சீரற்ற தன்மை

சாதாரண மச்சம் சமச்சீரான வடிவத்தில் இருக்கும்.

அதாவது ஒரு வடிவத்தின் நடுவே கோடு போட்டு இரண்டாக பிரித்தால், இரண்டு பக்கமும் ஒரே அளவும், வடிவமும் இருந்தால் அது சமச்சீரான வடிவம். வட்டம், சதுரம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

 

அப்படி சீராக இல்லாமல் வேறு வடிவத்தில் இருக்கும் மச்சங்கள் கவனிக்க வேண்டியவை.

  

Border - எல்லை

சாதாரண மச்சங்களின் விளிம்புகள் (edge) சாதாரணமாக இருக்கும்.

 

ஒழுங்கில்லாமல், மங்கலாக, தெளிவில்லாத விளிம்புகள் இருக்கும் மச்சங்கள் கவனம் கொள்ள வேண்டியவை.

  

Color - நிறம்

சாதாரண மச்சம் ஒரே நிறத்தில் இருக்கும்.

அப்படி இல்லாமல் பிரவுன் நிறமும், கருப்பும் கலந்ததாக இருக்கும் மச்சம், அல்லது சிவப்பு, வெள்ளை அல்லது நீல நிற திட்டுகளுடன் இருக்கும் மச்சம் இருந்தால் அதை கவனிக்க வேண்டும்.

 

Diameter - விட்டம்

பொதுவாக பெரும்பாலான சாதாரண மச்சம் சிறியதாக இருக்கும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.