(Reading time: 3 - 5 minutes)

 

6mm (1/4 அங்குலம்) அளவை விட பெரிதாக இருக்கும் மச்சம் இருந்தால் வேறு ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா என்று பார்ப்பது நல்லது.

 

மெலனோமாவை தெரிந்துக் கொள்ள மச்சத்தின் அளவும் முக்கியம் என்றாலும், சிறிய அளவிலான மச்சத்திலும் சில நேரங்களில் தோல் புற்றுநோய் இருக்கலாம்.

 

Evolving – தொடரும் மாற்றங்கள்

சாதாரண மச்சத்தில் மாற்றங்கள் இருக்காது.

 

அப்படி இல்லாமல், மச்சத்தின் அளவு, வடிவம் அல்லது நிறத்தில் மாற்றம் தெரிந்தால் அதை கவனிப்பது அவசியம்.

 

எதைத் தேடுவது என்று தெரிந்திருந்தால், தோல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து விடலாம்.

ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது, புற்றுநோய் சிறியதாகவும் பரவாமலும் இருக்கும்போதே சிகிச்சை பெறுவதை மிகவும் எளிதாக்குகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.