(Reading time: 1 - 2 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - ராகியின் நன்மைகள்

ராகியை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

 

ராகியில் கால்சியம் நிறைந்துள்ளது.

எனவே கால்சியம் குறைப்பாட்டிற்கு மாத்திரையைத் தேடுவதை தவிர்த்து ராகி கஞ்சி தயாரித்து உண்ணலாம்

 

உடல் எடையை குறைக்க ராகி சிறந்தது.

அரிசிக்கு பதிலாக ராகி உருண்டைகளை உணவில் சேர்த்துப் பாருங்கள்.

 

ராகி நார்ச்சத்து நிறைந்த உணவு.

எனவே கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

 

எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்கவும் ராகி சிறந்த உணவு.

 

ங்கள் உணவில் ராகியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.