(Reading time: 4 - 8 minutes)

DASH டையட் – ப்ளட் ப்ரெஷர் இருப்பவர்களுக்கான டையட்

DASH டையட் என்பது பல விதமான ஆராய்ச்சிகள் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கும் உணவு முறை.

  

அதாவது உணவே மருந்து எனும் கொள்கையின் வெளிப்பாடு.

  

DASH எனபது Dietary Approaches to Stop Hypertension என்பதற்கான சுருக்கம். அதாவது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு முறைகள் என்று பொருள்.

  

இது பின்பற்ற எளிதான டையட் முறை. இந்த டையட்டில் சமநிலையான உணவு உண்பது தான் முக்கியமான விஷயம். இது இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை வழங்கி உதவுகிறது.

  

மளிகைக் கடையில் கிடைக்கும் பொதுவான உணவு பொருட்களைப் பயன்படுத்தியே எளிதாக DASH உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம்.

  

DASH டையட் விளக்கம்

  

DASH டையட்டிற்கு என்று ஸ்பெஷலாக உணவுகள் தேவையில்லை.

  

அதற்கு பதில் இந்த டையட் தினசரி மற்றும் வார அடிப்படையில் நமக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கான இலக்குகளை மட்டும் வழங்குகிறது.

  

DASH டையட்டின் பரிந்துரைகளின் படி:

  

  • காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் உண்பது சிறந்தது.

  • கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், மீன், கோழி, பீன்ஸ், நட்ஸ், தாவர எண்ணெய்கள் பயன்படுத்தலாம்.  

  • கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் அதிக கொழுப்புள்ள எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், பாமாயில்) போன்றவற்றை கட்டுப் படுத்த வேண்டும்.
      
  • சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்புகளை உண்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

  

உங்கள் தினசரி கலோரி தேவைகளை மதிப்பிட கீழே உள்ள பட்டியலைப் பயன்படுத்தவும்.

   

பெண்களுக்கு தேவைப்படும் தினசரி கலோரி அளவு:

வயது

அதிக வேலை செய்யும் அவசியம் இல்லாமல், ஒய்வு எடுப்பவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

மிதமான சுறுசுறுப்பானவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

அதிக வேலை செய்பவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

19–30

2,000

2,000–2,2002,400
31–501,8002,0002,200
51+1,6001,8002,000–2,200

   

ஆண்களுக்கு தேவைப்படும் தினசரி கலோரி அளவு:

வயது

அதிக வேலை செய்யும் அவசியம் இல்லாமல், ஒய்வு எடுப்பவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

மிதமான சுறுசுறுப்பானவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

அதிக வேலை செய்பவர்களுக்கு தேவையான அளவு கலோரிகள்

19–302,4002,600–2,8003,000
31–502,2002,400-2,6002,800–3,000
51+2,0002,200–2,4002,400–2,800

   

உங்களுக்கு தேவைப்படும் கலோரி அளவுகளை தெரிந்துக் கொண்டப் பிறகு அதற்கு ஏற்றதுப் போன்ற உணவு அளவை தெரிந்துக் கொள்ளுங்கள்.

   

DASH Eating Plan—Number of Food Servings by Calorie Level

Food Group1,200
Cal.
1,400
Cal.
1,600
Cal.
1,800
Cal.
2,000
Cal.
2,600
Cal.
3,100
Cal.
Grains4–55–6666–810–1112–13
Vegetables3–43–43–44–54–55–66
Fruits3–4444–54–55–66
Fat-free or low-fat dairy products2–32–32–32–32–333–4
Lean meats, poultry, and fish3 or less3–4 or less3–4 or less6 or less6 or less6 or less6–9
Nuts, seeds, and legumes3 per week3 per week3–4 per week4 per week4–5 per week11
Fats and oils1122–32–334
Sweets and added sugars3 or less per week3 or less per week3 or less per week5 or less per week5 or less per week≤2≤2
Maximum sodium limit2,300 mg/day2,300 mg/day2,300 mg/day2,300 mg/day2,300 mg/day2,300 mg/day2,300 mg/day

sodium எனபது உப்பின் அளவு. அதை இயன்ற அளவில் குறைத்துக் கொள்வது ப்ளட் ப்ரேஷரை குறைக்க உதவும்.

   

நீங்கள் சாப்பிடக் கூடிய சில உணவுகளின் பட்டியல் இது. இது சின்ன உதாரணம் மட்டுமே. நீங்கள் மேலே குறிப்பிட்ட சர்விங் அளவுக்கு ஏற்ப உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணலாம்.

   

DASH Eating Plan—Serving Sizes, Examples, and Significance

Food GroupServing SizesExamples and NotesSignificance of Each Food Group to the DASH Eating Plan
Grains

1 slice bread

1 oz dry cereals

½ cup cooked rice, pasta, or cereal

Whole-wheat bread and rolls, whole-wheat pasta, English muffin, pita bread, bagel, cereals, grits, oatmeal, brown rice, unsalted pretzels and popcornMajor sources of energy and fiber
Vegetables

1 cup raw leafy vegetable

½ cup cut-up raw or cooked vegetable

½ cup vegetable juice

Broccoli, carrots, collards, green beans, green peas, kale, lima beans, potatoes, spinach, squash, sweet potatoes, tomatoesRich sources of potassium, magnesium, and fiber
Fruits

1 medium fruit

¼ cup dried fruit

½ cup fresh, frozen, or canned fruit

½ cup fruit juice

Apples, apricots, bananas, dates, grapes, oranges, grapefruit, grapefruit juice, mangoes, melons, peaches, pineapples, raisins, strawberries, tangerinesImportant sources of potassium, magnesium, and fiber
Fat-free or low-fat dairy products

1 cup milk or yogurt

1½ oz cheese

Fat-free milk or buttermilk; fat-free, low-fat, or reduced-fat cheese; fat-free/low-fat regular or frozen yogurtMajor sources of calcium and protein
Lean meats, poultry, and fish

1 oz cooked meats, poultry, or fish

1 egg

Select only lean; trim away visible fats; broil, roast, or poach; remove skin from poultryRich sources of protein and magnesium
Nuts, seeds, and legumes

⅓ cup or 1½ oz nuts

2 Tbsp peanut butter

2 Tbsp or ½ oz seeds

½ cup cooked legumes (dried beans, peas)

Almonds, filberts, mixed nuts, peanuts, walnuts, sunflower seeds, peanut butter, kidney beans, lentils, split peasRich sources of energy, magnesium, protein, and fiber
Fats and oils

1 tsp soft margarine

1 tsp vegetable oil

1 Tbsp mayonnaise

2 Tbsp salad dressing

Soft margarine, vegetable oil (canola, corn, olive, safflower), low-fat mayonnaise, light salad dressingThe DASH study had 27% of calories as fat, including fat in or added to foods
Sweets and added sugars

1 Tbsp sugar

1 Tbsp jelly or jam

½ cup sorbet, gelatin dessert

1 cup lemonade

Fruit-flavored gelatin, fruit punch, hard candy, jelly, maple syrup, sorbet and ices, sugarSweets should be low in fat

   

இதற்கு ஏற்ப உங்கள் உணவை மாற்றி உண்டுப் பாருங்கள். உங்கள் ப்ளட் ப்ரெஷர் மாற்றம் தானாக தெரியும்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.