(Reading time: 2 - 3 minutes)
These seven healthy practices should be followed to avoid dementia!
These seven healthy practices should be followed to avoid dementia!

டிமென்ஷியா எனும் மறதி நோய் வராது இருக்க இந்த ஏழு ஆரோக்கியமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டுமாம்!

டிமென்ஷியா எனும் மறதி நோய்  என்றால் ௭ன்ன?

சிந்தனைத் திறன், நடத்தை முறைகள், மொழி, விஷயங்களைப் புரிந்து கொள்ளும் திறன், இடத்திற்கேற்ப நடந்துக் கொள்ளும் திறன் போன்றவற்றில் ஏற்படும் மாறுதல்கள் மறதி நோயின் அறிகுறிகள் ஆகும்.

இவை மூளையுடன் சம்பந்தப்பட்டவை.

  

பொதுவாக இந்த நோய் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வரும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், இது 30, 40, 50 வயதுகளில் இருப்பவர்களையும் கூட பாதிக்கலாம்.

 

இந்த நோய் வராமல் தடுக்க அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், ‘வாழ்க்கையின் எளிய ஏழு’ எனும் நடைமுறையை சொல்லி இருக்கிறது. அவை,

1.சுறுசுறுப்பாக இருப்பது

  

2.நன்றாக சாப்பிடுவது

 

3.எடையை குறைப்பது

  

4.புகை பிடிப்பதை தவிர்ப்பது

   

5.ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிப்பது

  

6.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி வைப்பது

  

7.இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பது

  

இந்த ஏழையும் சரி வர செய்தால் வயதான காலத்திலும் மறதி நோய் வராது என்று ஒரு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.