(Reading time: 1 minute)

Health Tip #17 - வயிற்று உபாதைகளுக்கு...

Health tips

1. மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து இரண்டு வேளை குடித்தால் குடல் பூச்சி அகலும்.

2. புதினா துவையல் வயிற்று கோளாறுகளுக்கு நல்ல மருந்து

3. பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தினால் வயிற்றுப் பூச்சிக்கள் ஒழியும்.

4. மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்டால் எல்லா வகை வயிற்று போக்கும் குணமாகும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.