(Reading time: 1 - 2 minutes)

Health Tip #20 - பெருங்காயம்

asafoetida

ன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தும் பெருங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

  1. பெருங்காயத்தில் புரத சத்துக்கள் (proteins) அதிகம் உள்ளது. எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு புரத சத்து கிடைக்க இது உதவுகிறது.
  2. பெருங்காயம் நம் உடல் நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளை தடுக்கும். எனவே இது நரம்பு கோளாறுகளுக்கும் மிக நல்ல மருந்து.
  3. பெருங்காயம் வாய் துர்நாற்றம் மற்றும் வாயு கோளாறுகள் நீங்க உதவுகிறது.
  4. பெருங்காயம் தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் விரைவில் ஜீரணம் செய்து விடுகிறது.
  5. பெருங்காயம் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் உதவுகிறது
  6. பெருங்காயம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
  7. பெருங்காயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. அதனால் தான் பிரசிவித்தவுடன் பெண்களுக்கு இதை பத்திய உணவில் சேர்த்துக் கொடுப்பார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.