Health Tip # 62 - நறுமண பொருளாக நாம் பயன்படுத்தும் லவங்கப் பட்டையில் எத்தனை எத்தனை பலன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா???

உணவில் நறுமண பொருளாக நாம் பயன்படுத்தும் லவங்கப் பட்டை உணவில் சுவை & மணத்தை கூட்டுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
இதை தவிர பல பல நற்பலன்களை கொண்டது இந்த லவங்கப் பட்டை தூள்.
லவங்கப் பட்டையின் பலன்கள்
- உடல் வலிக்கான மருந்து, சோப்பு, பேஸ்ட் போன்றவற்றை தயாரிக்கக் பயன்படுத்த படுகிறது.
- சித்த மருத்துவத்தில் பல வகையான வியாதிகளுக்கு தீர்வாகவும் லவங்கப் பட்டை உட்கொள்ளப் படுகிறது.
- விஷம், பூச்சிக் கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது.
- இருமல், மூச்சிறைப்பு போன்ற நோய்களை நீக்கும்.
- தண்ணீரில் லவங்கத்தூளை கலந்து, நன்கு கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
- தண்ணீரில் லவங்கத்தூளை கலந்து, நன்கு கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.
- தசை மற்றும் மூட்டு வலி நீக்க உதவும்
- சிறிதளவு தேனுடன் அரை ஸ்பூன் லவங்கத்தூளை கலந்து சாப்பிட வேண்டும்.
- சிறிதளவு தேனுடன் அரை ஸ்பூன் லவங்கத்தூளை கலந்து சாப்பிட வேண்டும்.
- வயிற்று உபாதைகளை போக்கும்
- லவங்கப் பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக பொடி செய்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.
- தேவைப்படும் போது ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். உணவு உண்ட பின் பருகும் நீராக இந்த பொடி கலந்த நீரை பயன்படுத்த வேண்டும்.
- லவங்கப் பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக பொடி செய்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும்.
- ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
- உணவிற்கு முன் லவங்கப் பட்டை தூளை சாப்பிட்டு வந்தால் அது இன்சுலின் போல செயல்பட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் செல்களுக்கு கொடுத்து உதவுகிறது.
- உணவிற்கு முன் லவங்கப் பட்டை தூளை சாப்பிட்டு வந்தால் அது இன்சுலின் போல செயல்பட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் செல்களுக்கு கொடுத்து உதவுகிறது.
- மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்க உதவும்
- தினமும் லவங்கப்பட்டை சாப்பிட்டு வந்தால் இந்த் பிரச்னைகளில் இருந்து மீளலாம்
- தினமும் லவங்கப்பட்டை சாப்பிட்டு வந்தால் இந்த் பிரச்னைகளில் இருந்து மீளலாம்
- தூக்கத்தை தரும் நிவாரணி
- தினமும் ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் கண்ணை சுற்றும்!
- தினமும் ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் கண்ணை சுற்றும்!
- ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தவும், தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
{kunena_discuss:1131}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.