Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதி - 5.0 out of 5 based on 1 vote

04. நலமறிய ஆவல்..!! - வசுமதி

Bakery

"லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு... ***பேக்கரிக்கு / ***கேக் ஷாப்க்கு / ***பீட்ஸா ஷாப்க்கு போலாம்.." அல்லது "அங்கிருந்து ஏதாவது வாங்கிட்டு வரலாம்.. "

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கூறும் பிரபலமான வார்த்தைகள்..

பேக்கரி ஐட்டம்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அதை தயாரிக்க பயன்படும் ஒரு பொருளை பற்றிப் பார்ப்போம்..

மார்கரின் (MARGARINE)

போலி வெண்ணை (மார்கரின்) என்று அறியப்படும் தாவர வெண்ணை தாவர கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது..பொதுவாக மார்கரின் குக்கீஸ் மற்றும் கேக்குகள் தயாரிக்க பயன்படுத்தபடுவது ஆகும்... வெண்ணை காஸ்ட்டிலியான பொருள் என்பதால் இதற்கு பதிலாக மார்கரின் கடைகளில் பயன்படுத்தப் படுகின்றது..

இது செரிமானத்தை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல் நல்ல கொலஸ்ட்ரால் சுரப்பதையும் கட்டுப்படுத்தும்..

பப்ஸ்.. பிஸ்கேட்ஸ்.. பீட்சா.. பர்கர்.. கேக்ஸ்..

தில் எதுவாக இருந்தாலும் இதன் பேஸ் மைதாதான்... இந்த பேஸை எப்படி தயாரிக்கறாங்கன்னு பார்ப்போம்..

பன், பர்கர், பப்ஸ், கேக், பிரட் தயாரிக்க மைதா மாவு, சர்க்கரை, உப்பு, மார்கரின் / டால்டா / நெய் / வெண்ணை, ஈஸ்ட், தண்ணீர், முட்டை, கேக் ஜெல், எசென்ஸ், வெள்ளை எள், சிபி எனப்படும் வேதிப்பொருள், டூட்டி புரூட்டி துண்டுகள் தேவைப்படுகின்றன.

தயாரிக்கும் உணவுக்கேற்ப, பொருட்களை மிக்ஸிங் மெஷினில் போட்டு 15 நிமிடம் இயக்கினால் மிருதுவான மாவு கிடைக்கும். அதை பல்வேறு அளவு டப்பாக்களில் நிரப்பி, 45 நிமிடங்கள் ஊற வைத்தால், மாவு புஸ்ஸென்று உப்பியிருக்கும்.

பின்னர் டப்பாக்களை டிராலியில் அடுக்கி, ட்ராலியை ஓவன் மெஷினில் வைத்து மூட வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் அரை மணி நேரம் இயக்கினால், மாவு வெந்து பன், பிரட், கேக் தயார்.

ன் மாவின் மேல் வெள்ளை எள் தூவி வேக வைத்தால் அது பர்கர் பன்.

சாதா பப்ஸ் தயாரிக்க மாவுக்கலவையை மெல்லியதாக தேய்த்து அதன் மேல் மார்கரின் தடவி, பல மடிப்புகளாக மடித்து டப்பாக்களில் ஊற வைத்து, வேக வைக்க வேண்டும்.

உள்ளே அவித்த முட்டை, காய்கறிகள், சிக்கன், பனீர், காளான் வைத்து வேக வைத்தால் பலவிதமான பப்ஸ்கள் கிடைக்கும்.

ப்பொழுது கடைகளில் கோதுமை பிரெட், ஓட்ஸ் பிரெட் என வகை வகையாக விற்கப்படுகிறதே அது ஹெல்த்தியானது இல்லையா என்று பலர் கேட்கலாம்..

நார்மல் பிரெட்டுக்கும் ஓட்ஸ் / கோதுமை பிரெட்டுக்கும் உள்ள ஒரே வித்யாசம் - நார்மல் ப்ரெட்டில் 100% மைதா என்றால் ஓட்ஸ் / கோதுமை பிரெட்களில் மைதா 70% கோதுமை/ஓட்ஸ் 30% ..

மாதந்தோறும் 25 நாளில் உத்தேசமாக 53 ஆயிரம் பன், 2,600 பிரட் (பெரியது), 5,300 பிரட் (சிறியது), 10,600 பப்ஸ், 650 முட்டை பப்ஸ், 355 கிலோ கேக் என சராசரியாக ஒரு பேக்கரியில் தயாரிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்..

 பன் ரூ3, பெரிய பிரட் ரூ30, சிறிய பிரட் ரூ15, சாதா பப்ஸ் ரூ4.50, முட்டை பப்ஸ் ரூ6, கேக் கிலோ ரூ90க்கு விற்க பட்டால் பேக்கரிகளுக்கு இதன் மூலம் மாத வருவாய் ரூ4 லட்சம். உற்பத்தி செலவு ரூ3 லட்சம். மாத லாபம் ரூ1 லட்சம்.

ஆனால் இதை தினமும் வாங்கி உண்ணும் நமக்கு..??

அடுத்த பதிவில் பாஸ்ட் புட் உணவுகளை பற்றி பார்ப்போம்..

ந்த நாலு எபிசோடா இதை பண்ணாதே இதை சாப்பிடாதே அப்படினு எழுதி எனக்கு போர் அடிக்குது (உங்க மைண்ட் வாய்ஸும் அது தான்னு எனக்கும் புரியுது.. ) சோ போர் எ சேன்ஜ் ஒவ்வொரு எபிசோட்லையும் இலவசமாக சில டிப்ஸ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்..

இதோ இன்றைய டிப்ஸ்..

*** வாழைப்பழத் தோலைக் கண்ணாடி குத்திய இடங்களில் வைத்து கட்டினால் ரத்தப்போக்கு நிற்பதோடு, விரைவில் குணமாகும்.

*** சின்ன வெங்காயத்தை உரித்து நெய் விட்டு வதக்கி இரவு நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

*** முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

*** சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

*** மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவேன வாசனையோடு ருசியாகவும் இருக்கும். இதேபோல் சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.

நலமறிய ஆவல்...

Episode # 03

Episode # 05

About the Author

Vasumathi Karunanidhi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிJansi 2017-04-28 09:58
Nice info Vasumathi
Etai saapda koodaatunu terinju kolvatu nalla vishayam taan aanaal bore ellam adikavillai

Tips nalla iruntatu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:42
thank u fr ur sweet wrds mam...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிsivagangavathi 2017-04-27 21:17
Super da :-) Me oru sapadu raami ,itha padichitu feel very :sad: cakeum pupsum avolo pudikum . Biscuits koda ore aluvukuthaan but reading margarine applying in pups shocked.I know butter will apply in it but this one is new.hereafter pups sapadradhu neriyava yosippaen :yes: very healthy tips

but dear reading this all I become afraid.U indirectly threatening me(just kidding) Good one is I dont like pizza :-)

Nice work and keep going da (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:48
Nice to read ur comments sissy...
Margarine is a type of fat sissy... compared to margarine butter romba costly... veetla seyyum pothu butter use pannalam... bakery shop karangalukku kattathu..
Gvt university's la monthly once bakery class,baking class nu neraiya nadakkum...
Chance kedacha attend pannunga...neraiya therinjukkalam..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிTamilthendral 2017-04-27 19:25
Very useful tips Vasumathi (y)
Margarine-mudhal muraiya kelvi padren :eek: Learnt something new :)
Meentha satham tip was very good (y) Will try it
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:49
thank u TT mam... :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிAarthe 2017-04-27 19:04
Useful update vasu sissy :-)
Actually endha oru item'um velila adhoda preparation process paakadha varaiku dhaan namaku jolly ah erangum idhu ellam. Once paathutom avlo dha saapadra interest eh poirum :yes: facepalm :grin:
Tips ellame super ji!!
Fast food ah next target :lol:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:50
thanks aarthe sissy...
hotel kitchen kulla oru naal naam visit adichomna..antha pakkam naam thalai vaithuk kuda parkkamattom...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிmadhumathi9 2017-04-27 09:53
:thnkx: backeri patri athilum theemaigal sonnathu arumai. Tqvm 4 tips.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:51
thank u madhumathi..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிSubhasree 2017-04-27 09:13
Nalla thagavalkal vassu sis (y)
bakery items patriya vishyangal matrum thayaripu murai nalla irukku.. :clap:
tips super (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:51
thank u subha sissy.. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிThenmozhi 2017-04-27 03:45
good informative article boss (y)

Tips super ji. Antha mor kuzhambila pine apple add seivathu vithiyasamaga iruku. Try seithutu solren :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - நலமறிய ஆவல்..!! - 04 - பேக்கரி ஐடம்ஸ் உடலுக்கு நல்லதா? - வசுமதிVasumathi Karunanidhi 2017-04-29 20:52
thank u thenu boss.. :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 23 Aug 2017 11:33
நாம் இப்பொழுது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோம்..வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் வந்து விட்டன..

கடிதாசிகள் குறுஞ்செய்திகளாக மாறியது போல் பலப் பல விஞ்ஞான மாற்றங்கள் வந்து விட்டது..

நமது உணவு பழக்க வழக்கத்திலும் நிறைய மாறுதல்களை புகுத்திவிட்டோம்..

மேல் நாட்டு கலாச்சாரம் என்று நமது உணவு பழக்கத்தை மாற்றி, அதனால் நம் உடலில் ஏற்பட்ட நோயிகளைக் கண்டு பயந்து மீண்டும் நம் முன்னோர்களின் பாதையில் நாம் செல்ல முயற்சி செய்துகொண்டிருக்கும் காலமிது..

இன்றைய அவசர உலகத்தில் உணவை ருசிக்ககூட நமக்கு நேரம் இருப்பதில்லை.. நேரம் இருப்பதில்லை என்பதை விட நாம் நேரம் ஒதுக்கவதில்லை என்று சொன்னால் தான் அது பொருத்தமாக இருக்கும்..

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...thi-12-pazhaiya-soru
Vasumathi Karunanidhi 's Avatar
Vasumathi Karunanidhi replied the topic: #2 22 Aug 2017 22:11
வணக்கம் நண்பர்களே..
எனக்கு இந்த series பற்றி உங்களிடம் இருந்து feedback வேண்டும்..
இந்த பதிவுகள் உங்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் + இந்த series யில் புதிதாக ஏதாவது add செய்யணும் அல்லது ஏதாவது தேவை இல்லாது கொடுக்கிறேன் என்றால் அதை remove செய்ய வேண்டும் என்றாலும் தாரளாமாக கூறவும்..
positive negative எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறவும்..
நன்றி..
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 17 Aug 2017 07:51
“குழந்தை ஏன் இப்படி நோஞ்சானாக எலும்பும் தோலுமா இருக்கிறான்..??”,ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை பார்க்கிறவர்களெல்லாம் பொதுவாக கேட்கும் கேள்வி..

அதற்கு நாம்,”என்னன்னு தெரியலை எது கொடுத்தாலும் இது வேண்டாம் அது வேண்டாம் என்கிறான்..”,என்று பதில் சொன்னால் போதும்..

அடுத்து வருகிற பதில்,”ஏதாவது ஒரு ஹெல்த் ட்ரின்க் தர வேண்டியது தானே..??”,என்பதே பதிலாக வரும்..

நம் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை.. அவன் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை என்று நினைத்து ஏதாவது ஒரு பவுடரை பாலிலோ நீரிலோ கலந்து கொடுக்கிறோம்..

இது சரியா..?? தவறா..?? என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம்..

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...a-aaval-vasumathi-11
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 03 Aug 2017 07:39
வெள்ளை சர்க்கரை பற்றி சொல்வதுடன் எல்லோருக்கும் பயன்படும் அருமையான குட்டி குட்டி டிப்ஸும் கொடுத்திருக்காங்க.

தவறாமல் படியுங்கள் பிரென்ட்ஸ்!

தொடர் - நலமறிய ஆவல்..!! - 10 - வெள்ளை சர்க்கரை - வசுமதி @ www.chillzee.in/lifestyle/health-a-beaut...a-aaval-vasumathi-10
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 20 Jul 2017 06:35
கருப்பட்டியை பற்றி தெரிந்துக் கொண்டு பயன்பெற படியுங்கள் பிரென்ட்ஸ்!

தவற விடாதீர்கள்!

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...a-aaval-vasumathi-09
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
-

MuMu

NIVV
12
UNES

EEU02

MMV
13
SPK

EMPM

PaRa
14
ISAK

KaNe

NOTUNV
15
-

Ame

-
16
AA

NKU

IT
17
KI

-

-


Mor

AN

Eve
18
KVJK

-

NIVV
19
MINN

EEU02

MMV
20
PEPPV

-

-
21
EEU01

KaNe

NOTUNV
22
TAEP

UVME

Enn
23
AA

NKU

IT
24
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top