(Reading time: 6 - 11 minutes)

மது உடலின் சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் பழைய சாதம் சாப்பிடுவதால் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக்கும்..

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும் போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம்.. சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் தொற்றிக் கொள்ளாது..

ரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதன் மூலம் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன.. இதனை காலை வேளை உணவாக எடுத்துக் கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்..

தினமும் இதனை உட்கொண்டுவந்தால் உடல் சூடு தனிவதோடு குடல் புண், வயிற்றுவலி போன்றவைகலும் குணமாகிறது..

ந்த சாதத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சினைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது..

ஹை BP என நாம் அழைக்கும் ரத்த அழுத்தம் இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தாள் சீராகும்..

தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இதை தொடர்ந்து உண்டு வந்தால் செரியாகும்..

ளமை பொலிவோடு அறுபதிலும் இருக்கவேண்டும் என்றால் இதனை தினமும் உட்கொள்ளுங்கள்..

டல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்..

ரிய சாதத்தில் நீரும் கல் உப்பும் (தூள் உப்போ ஐயோடின் உப்போ சேர்க்காதீர்கள்) கலந்து இரவு முழுதும் வைத்து காலையில் மோர் + சின்ன வெங்காயத்துடன் என்ஜாய் செய்யுங்கள்..

வெங்காயம் சேர்த்து உண்டால் பலன் அதிகம்..

 

வணக்கம் நட்புகளே..

நேரமின்மையின் காரணமாக நலமறிய ஆவல் தொடரை adhoc ஆக publish செய்ய விரும்புகிறேன்..

இந்த தொடரை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி..

நலமறிய ஆவல்...

Episode # 11

{kunena_discuss:1112}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.