Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன் - 5.0 out of 5 based on 3 votes
Pin It

இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்

suicide

டந்த மாதம் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.மொட்டை மாடியில் துணி உலர்த்தச் சென்றிருந்தபோது அடுத்த வீட்டு மொட்டைமாடியில் ஓர் இளம் தாய்.அவரும் துணிகளைக் காயப் போட்டுக்கொண்டிருந்தார்.அவரின் பக்கத்தில் ஐந்து வயதிருக்கும் பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டு நிற்க அந்த இளம் தாய் அப் பெண்குழந்தையை அது என்ன தவறு செய்ததோ கண்டித்துக்கொண்டிருந்தார்.அழுது கொண்டிருந்த அந்தக்குழந்தை சட்டென அழுகையை நிறுத்திவிட்டு..

மம்மி..நீ இப்பிடி என்ன திட்டிண்டே இருந்தா நா படிச்சி பெரியவளாகி நெறைய சம்பாதிக்கறச்சே ஒனக்கு குடுக்க மாட்டேன்.எல்லா பணத்தையும் பேங்குலயே போட்டுக்குவேன். நீ கெஞ்சினாலும் தரமாட்டேன்.டேடியையும் ஒனக்கு பணம் கொடுக்காதேன்னு சொல்லிடுவேன்.அப்பறம் நீ எப்பிடி சாப்பிடுவ?ஒனக்கு யாரு சாப்பாடு போடுவாங்க? என்று கையை ஆட்டி ஆட்டி பேசியதைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருந்தது.

நீ பணம் கொடுக்காட்டி போடி..நீயும் தரவேண்டாம்..ஒண்டாடியும் தரவேண்டாம்.. நான் எப்பிடியாவது போறேன்..பிச்சை எடுத்து பொழைப்பேன்..யார்வீட்டுலயாவது பாத்திரம் தேய்த்து பொழைப்பேன் என்றார் அந்தத் தாய் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.

மம்மி நிஜமாகவே தன்னை லட்சியம் செய்ய வில்லை என்று நினைத்ததோ என்னவோ அப்பெண் குழந்தைஎன்ன செய்தது தெரியுமா? நானும் எதிபார்க்கவில்லை அந்த தாயும் எதிர்பார்த்திருக்க மாட்டார். குடு குடுவென மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவர் அருகே ஓடியது நான் செத்துப் போறேன் போ..என்று கத்திய படியே கைப்பிடிச் சுவற்றில் அழகுக்காக வைக்கப்படும் சின்னச் சின்னத்தூண்களின் இடைவெளியில் கால் வைத்து ஏறி சுவற்றின் மேல் கால்வைத்து கீழே குதிக்க முயன்றது.

ஐயோ..குட்டீ..கண்ணம்மா..என்று கத்தியபடியே கைகளில் இருந்த துணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு குழந்தையை நோக்கி ஓடி வாரி எடுத்து தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டு கதறிய அந்தக் காட்சியைக்கண்டு பிரமை பிடித்துப்போய் நின்றேன் நான்.

என்ன கொடுமை இது?..ஒரு ஐந்து வயது குழந்தைக்கு தன்னை யாராவது திட்டினால்

சாக வேண்டும் என யார் சொல்லித் தந்தது? குழந்தைகளிடம் வளரும் இந்த சகிப்புத்தன்மை இன்மையால்தான் தற்போது பள்ளிகளில் ஆசிரியர் திட்டினார் என்றும் அடித்தார் என்றும் அர்த்தமற்ற காரணுங்களுக்காக நூராண்டு வாழவேண்டிய பல சாதனைகள் புரிய வேண்டிய  மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களோ? எங்கே போகிறது குழந்தைகள் உலகம்? இது யார் தவறு?

அடுத்தது இன்னொரு உண்மை நிகழ்வோடு..நன்றி

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Thangamani Swaminathan

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Add comment

Comments  
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Usha A (Sharmi) 2016-02-03 19:29
தங்கமணி அம்மா,

இது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தலைப்பு..

இதன் முழு முதல் காரணம்.. அந்த பிஞ்சு மனதால் "தோல்விகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் போனது தான்"

வெற்றி, தோல்வி எதிர்பார்ப்பு - ஏமாற்றம் இவை எல்லாவற்றையும் சமமாக பாவிக்க பழக்க வேண்டும்.. கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இவை தானாக வந்து விடும்.. பெற்றோர்களால் மட்டும் வளர்க்கப்படும் குழந்தைகள் என்றால், பெற்றோர்கள் இது போன்ற விஷயங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்..

இன்னொரு சொல்ல மறந்து விட்டேன். இந்த காலத்தில் பிஞ்சுகள் அதிகம் விரும்பி விளையாடும் விடியோ கேம்ஸ்..

நான் விடியோ கேம்ஸ் பற்றி சில ஹோம் வொர்க்குகள் செய்ய வேண்டியிருந்த பொழுது நான் பார்த்த விஷயம் துணுகுற வைத்தது...
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Usha A (Sharmi) 2016-02-03 20:56
கம்யூட்டருடன் விளையாடப்படும் விளையாட்டுகள் வெற்றி போதையை மைய படுத்தி வடிவமைக்கப் படுகின்றனவாம்.. அதாவது விளையாடுபவரை வெற்றி ஆசையை காட்டி விட்டு.. தொடர்ந்து விளையாட தூண்டுவது.. இந்த வெற்றி ஆசை தோல்வியை ஏற்றுக் கொண்டு நிதானிக்கும் மனோபாவத்தை அழித்து விடுகின்றது.. - இதுவும் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விடாமல் தடுக்க காரணமாகின்றது..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-04 09:52
hi dear Usha..nandri..nandri nandri..neengal solliyiruppadhu migavum sari.indha kaalaththup kuttippasanga adhigam vilaiyaaduvadhu video gamesu nonduvadhu cellaiyumdhaan.
cellai upayokippadhaal periyavargalukku payanalikkalaam aanaal siru pillaikalin kankalaiyu karuththinaiyum keduppadhodu avargalin ninaivaatralaiyum kuraippadhaaga
aaivuk katturaigal koorukindrana..computer vilaiyaattukku pillaigal addict aakividukiraargal enpadhu kankoodaana onRu..Usha..sariyaakach sonneergal pa...ivargalai eppadi meetpadhu puriyavillai..nandri Usha..nandri nandri..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்divyaa 2016-02-03 13:50
Ippadi oru forum irundha nalla irukkumn thonnum... Exciting & interesting social forum-n sollalam. Just a curiosity mam endha mathiri topics cover panuvinga ? :Q:

" What ever may be the reason at the End its the Parents who will be blamed for the kids activities and they are liable for it"

Kids should be kept away from Adult topics/Movies/Fights etc. Our values are getting deteriorated day by day if we want a better tomorrow we definitely need to inculcate good ethics to our kids and it rests in the hands of the parents to curve them at the right age.. Its little painful to see kids becoming spoiled brats :sad:

We can't stop pampering the kids but definitely we have ways to stop them getting spoiled. Parents have to spend quality time with the kids and mould them accordingly.

Apologize if I have said something wrong or too much. ;-)

Waiting for the next one mam.
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 18:46
ஹாய்..டியர் திவ்யா..தேங்க் யூ தேங்க் யூ சோ மச்
பா..மிக அற்புதமான விளக்கம்.ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.உங்களின் கவலையையும் அக்கறையையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.நன்றி திவ்யா..
எதையும் அதிகமாக நீங்கள் சொல்லவில்லை.மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.திவ்யா..நான் இது மாதிரி என்று எந்த டாப்பிக்ஸையும் குறிப்பிட்டு பார்ப்பதில்லை.நமைச் சுற்றி நடக்கும் விஷயங்களை தவற விடாமல் மனதில் வாங்கி போட்டுக்கொள்வேன்.ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி.அது எங்கே நடந்தாலும் சரி.குழந்தைகளோ பெரியவர்களோ யாரிடமிருந்து கிடைத்தாலு சரி....அவ்வப்போது கொஞ்சம் படிப்பதும் உண்டு.ஒன்று சொல்லட்டுமா?எழுத விரும்புபவர்கள் எப்போதும் கண்களையும் காதுகளையும் திறந்தே வைத்திருக்க வேண்டுமென்று சொல்வார்கள்.சாரி..திவ்யா ரொம்ப ரம்பம் போட்டுட்டேனோ?வயசானவங்களே இப்பிடித்தான்..ரொம்ப பண்ணுவாங்க..சாரி பா.....நன்றி..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்divyaa 2016-02-03 20:54
Please do not say sorry mam.. I agree with your points. Sometimes I feel the innocence in the kids are getting disappeared, Cunning attitude, Competition :sad: so with some frustration I just typed my comment. Thanks for your reply mam. As you say there are lot of things around us which needs change/ who need help ana edhume panamudiyama pogumbodhu irukkum vali is terrible just shredding tears will not do anything :sad: When I say the article I was feeling good about the awareness which its gonna create.

Fantastic Effort Mam.. Looking forward. Blade-n ninakiringalo :Q: That's me ;-)
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-04 09:41
hey..Divyaa..nandri pa..meendum. meendum sandhippom..
Thank u thank u..thank u pa..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்flower 2016-02-03 13:37
indha mathiri pechugal periyavargalai vida siru kulanthaigal adhigamave peasa arambichutanga.
kulanthainga munnadi parents sandai podarathu and pillaingaloda time spend pandra time kuda serial um oduthu. idhu ellam avungaluku theriya karanam ah irukunu ninaikarean.
most of the childrens need an attention. adhu illama porathala thaan ipdi ellam peasa arambikaranga nu ninaikarean.
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 18:25
dear Flower..
nandri nandri nandri pa..kuzhandhaikalin ulagam padu
baadhaalaththukkup pokaama ungamaari ilaya thalaimuraiyinar kaappaaththiduveeganra nambikka enakku vandhiduchchuppaa..Thank u thank..u flower..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Bhuvani Raji 2016-02-03 10:20
Romba unmai ma athuvm intha generatn papaslm sema brilliant ela visayathaym rmba sharpa observe panuvanga so avanga munadi ena paesuromratha parents matum ila elorum oru thadava reallize panitu than saiyanum
Devi mam solra mathri pasanga 2 dialog. Unmai than
PASANGA KETTA VARTHAI PAESURATHILA KAETA VARTHAI THAN PAESURANGA
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 18:22
hi..dear Bhuvani..romba nandri pa..neenga adhaavadhu ilaiya thalaimuraiyaakiya neenga ellaarume arumaiya onga karuththukkala padhivu senchirukkeega pa..romba nandri Bhuvani..thank u pa..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Devi 2016-02-03 09:04
பசங்க படத்திலே வர வசனம் மாதிரி.. குழந்தைங்க தானா பேசறதில்லை ... கேட்கறதை தான் பேசறாங்க..
முன்னாடி எல்லாம் கொஞ்சம் சீரியஸ் விஷயம் பேசணும்னா... பசங்கள ... கண்ணா .. நீ கொஞ்ச நேரம் விளையாடு .. நாங்க பெரியங்க பேசணும்னு சொல்வாங்க.. சில படங்கள பெரியவங்க பார்க்கற படம்னு சொல்லிடுவாங்க...
ஆனால் இன்னிக்கு நாம குழந்தைங்க முன்னாடி எல்லாமே பேசறோம்... கேட்ட மீடியா சொல்லாததையா நாம சொல்லிட்டோம் ... நினைக்கிறாங்க... பெற்றோர் அத அவாய்ட் பண்ண . மீடியா வும் கொஞ்ச கொஞ்சமா மாறுவாங்க..
அந்த குழந்தைக்கு மரணம்னா என்னனு தெரியாது... ஆனால் அத சொன்னா அம்மா பயப்படுவாங்கனு தெரியுது...
ஜான்சி சொன்ன மாதிரி .. எல்லோரும் வெற்றிய மட்டுமே நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.. தோல்வின்னு ஒன்னு இருந்ததான் ... வெற்றியின் அருமையா நாம உணர முடியும்..
அது பெற்றோர்க்கும் ..பொருந்தும்.. அவங்க அத புரிஞ்சிகிட்டதான் .. பசங்களுக்கு அதை புரிய வைக்க முடியும்
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 18:18
டியர் தேவி..
நன்றி..நன்றி..நன்றி பா..நீங்க சொல்லிருக்கிற
ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரிப்பா..
குழந்தைகளுக்கு நல்லதையே புரிய வைப்பது நம் அனைவரின் கடமையாகும்தான்..அது உங்களைப் போல் இளம் தலைமுறையிடம் தான் உள்ளது..
ரொம்ப நன்றிபா உங்களின் கருத்தினை மிகத் தெளிவாக பதிவு செய்தமைக்கு..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Jansi 2016-02-03 08:09
Ippotellaam pillaigalukku kedkum munbe vendiya anaitum kidaitu vidukiratu.
tangal tevaigalai niraivetruvatu petror kadamai enru ennik kondirukira talaimurai itu.

தட்டுப்பாடு, போராட்டம் என்று வாழ்க்கையில் தோல்விகளை சுவைத்தறியாத நிலைதான் காரணமோ....

நீங்கள் கேட்ட இதே கேள்வியை நான் ஒரு மருத்துவரிடம் முன்பொரு முறை கேட்டிருந்தேன்
தன்னைப் போல் பிள்ளைகள் சிரமப் படக் கூடாது என்று பொத்தி பொத்தி வளர்ப்பதன் காரணம் இது என்கிறார்.
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 17:50
hey Jansi..nandri pa...unmai unmai unmai..neengal kadaisiyaaga solliyirukkum kaaranam romba romba sariyaanadhu.naanga patta kashtaththa em pullainga padakkoodaadhunnu pala petror solradha naan kettirukken..
correct dhaan Jansi..nandripa..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்chitra 2016-02-03 07:21
Varundha thakka nikazhvu than. thakkam enral nan inraikku pasangalukku kidaikum exposures patri than solven kanda kanda serials in thakkam than ithu. kulanthaikal nammai than pinpatruvarkal. aaga athai nal vazhiyil seluthatha perumaiyum nammaiye saarum. !
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 17:47
hi Chithra ponnu..
thanks pa...inke thankalin karuththukkalaip padhivu seidhirukkum neengal anaivarume migach sariyaana kannottaththilaeye oththa karuththukkalai solliyirukkeenga.
kuzhandhikalin ulagam kaakkappadum kaakkap padavaendum..nandri poNNe...
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Chithra V 2016-02-03 05:30
Idhu konjam adhirchiyana sambavam than :yes: namakku arimuga padame veetil irundha than kidaikidhu adhu matumillama munnellam veetil rendu moonu pasanga sernthu valaruvanga avangaluku Ella vishayamum pakirnthu kodukkapadum ana ipo ore kuzhandai ya than niraya veetil irukanga avangaluku chellam mattume koduthu valarkaradhala avanga keekradhu easy ah kidaikudhu adhanala veli ulagathula avangalala tholvi, avamanam, idhellam ethuka mudiyala yaraiyum anusarichu iruka teriyala ella vishayathulayum namake munnurimai venumnu thonudhu adhillama ipo iruka media vum oru karanama iruku :yes: indha topic super mam (y)
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 17:42
hai Chithraa...thank upa..indha pakkaththula thangalin ennangalaiyum karuththukkalaiyum padhivu seidhirukkum
neengal anaivarume migath thelivaka ore karuththinai veliyitulleergal.manam nekizhkiradhu pa..idhupodhum kuzhandhaikalin ulagam veezhndhuvidaadhu ungalaip ponra
ilam vayadhu thalaimuraiyinar purindhu vaiththulladhu manadhin kavalaiyai veguvaakka kuraikiradhu..nandri Chithra..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thenmozhi 2016-02-03 03:11
romba sariya solli irukinga (y)

ithu pondra nigalvugal padika / ketka romba shocking-aa iruku.

Commercialize aagi irukum education system-m, 100s kanakila irukum channels-m one of the reasons-nu ninaikiren.

munbellam parents pasanga kita time spend seiyanum, pesanumnu solvanga. ipo elam apadi seithalume kuda pasanga manam too hyper-sensitive-aga iruku.

Veliye physical activity-yoda kudiya vilaiyatukal kurainthu app / tab era-vil nama irupathum kuda karanmaga irukalam.
Reply | Reply with quote | Quote
# RE: பொது - இது யார் தவறு? சொல்லுங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்Thangamani.. 2016-02-03 17:35
hi dear Then...migach seriyaaga unga karuththai solliyirukkeenga..indha pakkaththukku comment koduththa ellaarume migath thelivaana kannottaththodu thangal karuththukkalai padhivu seidhiruppadhaip parkkumpodhu
anaivarin samooka akkaraiyum avargalin kavalaiyum kandu manam sandhoshap padukiradhu..ungalukkum chillzeekkum matra anaivarukkum en nenjaarnadha nandri.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top