(Reading time: 1 - 2 minutes)

பொது - உங்களின் திருமண தேதி சொல்லும் சேதி என்ன?

Marriage date

ங்கள் திருமண தேதியை வைத்து நீங்கள் என்ன மாதிரியான ஜோடி என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!

1 – சண்டையிடும் ஜோடி

2 - நேர்மையான ஜோடி

3 - அப்பாவி ஜோடி

4 - ஹேப்பி கோ லக்கி ஜோடி

5 – எப்போதும் புன்னகையுடன் இருக்கும் ஜோடி

6 – நரகம் போன்ற ஜோடி

7 - கெட்டிக்கார ஜோடி

8 - மற்றவர்கள் பொறாமை படும் ஜோடி

9 - எப்போதும் பார்ட்டி / பங்ஷனுக்கு தயாராக இருக்கும் ஜோடி

10 - ஊக்குவிக்கும் ஜோடி

11 - அருமையான ஜோடி

12 - கண்ணியமான ஜோடி

13 - பர்பெக்ட் ஜோடி

14 – சவால் விடும் ஜோடி

15 - மிக அபிமான மற்றும் அன்பான ஜோடி

16 – பெற்றோர்களின் செல்ல ஜோடி

17 - வெற்றி ஜோடி

18 – இதயத்துடன் விளையாடும் ஜோடி

19 - நடிக்கும் ஜோடி

20 - அதிசய ஜோடி

21 - தந்திரமான ஜோடி

22 - அழகான ஜோடி

23 - நல்ல மனம் படைத்த ஜோடி

24 - அக்கறையான ஜோடி

25 - கதாநாயகன் / நாயகி ஜோடி

26 - சோம்பேறி ஜோடி

27 – ஃபன் விரும்பும் ஜோடி

28 – மூட ஜோடி

29 - சிறந்த ஜோடி

30 – பிரச்சினை மிகுந்த ஜோடி

31- ஹாட் ஜோடி

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.