(Reading time: 2 - 3 minutes)

பொது - உங்களின் பிறந்த தேதி சொல்லும் உங்களின் குணங்கள்...!

Date

பிறந்த தேதிகள்: 3, 9, 12, 15, 21, 29, 30

ந்த தேதியில் பிறந்தவர்கள் மிகுந்த படைப்பாற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கலை மற்றும் கலாச்சார பிரியர்கள்!

கூர்மையான அறிவும் கற்பனை திறனும் பெற்றவர்கள்.

 

பிறந்த தேதிகள்: 8, 17, 22, 26, 13, 24, 31

வர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தங்கள் குடும்பத்தினரை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள்.

அதே நேரம் நேர்மையான நண்பர்களாகவும் இருப்பவர்கள். நண்பர்களுக்கு எப்போது உதவி தேவை என்றாலும் உதவ தயாராக இருப்பவர்கள்

 

பிறந்த தேதிகள்: 4, 25, 16, 5, 14, 23

ந்த தேதிகளில் பிறந்தவர்கள் புது, புது அனுபவங்களை தேடுபவர்கள்.

பல பல துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற விரும்புபவர்கள்.

சாகச பிரியர்களான இவர்கள் இருக்குமிடம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

 

பிறந்த தேதிகள்: 1, 10, 18, 19, 27, 28

ந்த தேதியில் பிறந்தவர்கள் மனோபலம் கொண்டவர்கள்!

அதே போல அருமையான தலைமை பண்பு கொண்டவர்கள்!

தங்களுக்கு என ஒரு குறிக்கோளை அமைத்துக் கொண்டால், அதை எப்படியாவது அடைந்தே தீருவார்கள்!

 

பிறந்த தேதிகள்: 2, 6, 7, 11, 20

மிகவும் புத்திசாலியான மக்கள்!

விஷயங்கள் தவறாக போகும் முன்னரே அதை அறிந்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள், பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க கூடியவர்கள்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.