(Reading time: 2 - 3 minutes)

பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி

Rasi

அஸ்வினி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள்.

சகிப்புத் தன்மை உடைய பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.

பொதுவாக இளமையில் வறுமையும், முதுமையில் வளமையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பேச்சுத் திறமை பெற்றவர்கள்.

நல்ல நண்பர் / தோழியாக இருப்பவர்கள்.

கலைத் துறையில் ஆர்வம் உடையவர்கள்.

 

பரணி நட்சத்திரம்

பெற்றவர்களை மதிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

முன் கோபம் உடையவர்கள்.

அயராது உழைக்க கூடியவர்கள்.

பொதுவாக, இளமையில் வறுமையும், முப்பதுகளுக்கு பின் சீரும் சிறப்பும் பெற்று வாழ்பவர்களாக இருப்பார்கள்.

மிகுந்த சாமர்த்தியசாலிகள்.

புதுமைகளை கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவதில் வல்லவர்கள்.

 

Related

பொது - உங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...!

பிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.