(Reading time: 2 - 3 minutes)

பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 02. - கிருத்திகை & ரோகிணி

Rasi

கிருத்திகை நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மாநிறத்தில் இருப்பார்கள். ஆனால் பலசாலிகளாக இருப்பார்கள்.

முன் கோபமும், துணிச்சலும் நிறைந்திருக்கும்.

சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்கள் தன்னை குறை கூற முடியாதவாறு நடந்துக் கொள்வார்கள்.

சாமர்த்தியமாக பொய்யையும் உண்மையையும் கலந்து பேசக் கூடியவர்கள்.

தூக்கத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

தற்பெருமை பேசக் கூடியவர்கள்.

 

ரோகிணி நட்சத்திரம்

உள்ளதை உள்ளபடியே நேராக பேசக் கூடியவர்கள்.

பேச்சில் வல்லவர்கள்.

அதிகாரமாக பேசி, நடக்க விரும்புபவர்கள்.

நீர் நிலைகளின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வீட்டை விட போது நலம் அல்லது நாட்டின் நலத்திற்க்காக உழைப்பவர்கள்.

 

Related

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி

உங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...!

பிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.