(Reading time: 11 - 22 minutes)

வாழ்க்கைஒரு புதிர்! துயரப்படும்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பைஉணருகிறோம். இரைச்சலில்தான் நிசப்தத்தின் அழகை உணருகிறோம். இல்லாதபோதுதான், இருப்பதின் அருமை புரிகிறது.

பெருவாரியான மக்கள் வாழ்வதில்லை, உயிரோடு உள்ளார்கள், அவ்வளவுதான்!

கனவு காண்பதை கைவிட்டால், வாழ்க்கையும் போய்விடும். நம்பிக்கையை இழந்தால், எதிர்காலம் கைவிடும். பிறர்நலனை பாதுகாக்காதபோது, அன்பு அகன்றுவிடுகிறது. பகிர்ந்துகொள்ளாதபோது, நட்புதொலைந்துவிடுகிறது.

நாம் வாழப்பிறந்திருக்கிறோம், பிறந்ததினால் வாழவில்லை.

நீ செல்கிற திசையில், வாழ்க்கையை அழைத்துச்செல்,அதுபோகிற திசையில்நீபோகாதே!

நாம் எப்படி வாழவேண்டுமென ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதைகேளுங்கள்:

"வியாபாரத்தில், உச்சகட்ட வெற்றியை அடைந்தும், என் மனதில்மகிழ்ச்சி இல்லை. என் சொ

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

கவும், வளைந்துதரவும், பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள்! புதிய கருத்துக்களை வரவேற்கும் நிலையை பெறுங்கள்!

5. நல்லதே நடக்கும் என நம்புங்கள், ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.சிறந்ததற்கே ஆசைப்படுங்கள்! எந்தமாறுதலை நீங்கள் உலகத்தில் எதிர்பார்க்கிறீர்களோ, முதலில்நீங்கள் அந்தமாறுதலை செய்துகாட்டுங்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.