(Reading time: 11 - 22 minutes)

(3) வாழ்க்கை ஒரு அதிசயம்

லாழ்க்கை ஒரு அதிசயம். ஒவ்வொரு வினாடியும் அதிசயம் நிகழ்கிறது. இந்த வினாடி நாம் இருப்பதே ஒரு அதிசயம். நம் அன்றாட அலுவல்களில் மூழ்கிப்போய், நாம் அதிசயங்களை கவனிக்கவோ உணரவோ தவறிவிடுகிறோம். நம்புங்கள்! ஒவ்வொரு வினாடியும் அதிசயம்நடக்கிறது!

அதிசயம் என்பது என்ன? நம் அறிவுக்கு அப்பாற்பட்டு, காரணமே கூறமுடியாத, நிகழ்வுகளே அதிசயங்கள். எப்போதோ ஒருமுறை நிகழ்வது. நாம் இவ்வளவு அதிசயங்களுக்கு நடுவே வாழ்வதே ஒரு அதிசயம்.

அதிசயத்தை எப்படி அறிவது? அதிசயத்தைப்பற்றி பல கருத்துகள் உள்ளன:

1.எதிர்பாராத, காரணமே புரியாத, கடவுளால் மட்டுமே அப்படி நிகழ்த்தமுடியுமென நினைக்கக்கூடிய ஒன்று.

2. உறுதியாகிவிட்ட மரணத்

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

க்கி ஓடும் மரங்களையும், வீடுகளையும், மனிதர்களையும் பார்த்து வியந்திருக்கிறோம்.என்ஜின் சத்தம், ரயில்வே கார்டின் விசில், பெட்டிக்குள் ஏறியிறங்குகிற பயணிகளின் மோதல்கள், பிளாட்பாரத்தில் கூவி விற்கிற வியாபாரிகளின் இரைச்சல், பிச்சைக்கார்ர்களின் 'அம்மா!ஐயா!' கெஞ்சல், எல்லாம் நம்மனதில் பதிவாகியுள்ளன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.